கருப்பட்டி பழங்காலத்தில் இருந்தே அதன் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இருமல் மற்றும் சளி மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. பனை வெல்லம் சளியை கரைத்து சுவாச பாதையை சுத்தம் செய்ய உதவுவதாக நம்பப் படுகிறது. ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் கருப்பட்டியை பயன்படுத்தலாம்.