குடலிறக்கம் வந்தால், வயிற்றில் புடைத்த நிலையில் கட்டி உண்டாவதோடு, கடுமையான வலியையும் சந்திக்க நேரிடும். சில நேரங்களில் இந்த புடைப்பால் குடலானது நகர முடியாமல் மாட்டிக் கொண்டு, குடல் அடைப்பு அல்லது குடலானது அழுகிப் போகும் வாய்ப்பும் உள்ளது.
சீமைச் சாமந்தியை கொண்டு டீ செய்து குடித்து வந்தால் குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தலாம். ஹெர்னியா இருந்தால், ஒரு நாலைக்கு மூன்று முறை மோரை குடித்து வந்தால் நிச்சயம் குடலிறக்கத்தால் ஏற்படும் வலியை தடுக்கலாம்.