மணத்தக்காளி கீரை உணவு வகைகளில் மிகவும் ஊட்டச்சத்து உடையது மருத்துவ குணமும் கொண்ட கீரை ஆகும். மணத்தக்காளி கீரையை கூட்டு, குழம்பு, சூப் போன்று பலவிதமாக சமைத்து சாப்பிடலாம்.
மணத்தக்காளி கீரையில் விட்டமின் ஈ மற்றும் டி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.
அதிகம் காரம் சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்று புண் மணத்தக்காளி சாப்பிட்டு வர குணமாகும்.
மணத்தக்காளி கீரையில் உள்ள விட்டமின்கள் கண் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.