இந்தியாவுடன் புதிய ஒப்பந்தங்கள்: சர்கோஸி விருப்பம்!
வெள்ளி, 25 ஜனவரி 2008 (13:20 IST)
அறிவியல ் தொழில்நுட்பம ், கல்வ ி உள்ளிட் ட ப ல முக்கியத ் துறைகளில ் இந்தியாவுடன ் புதி ய ஒப்பந்தங்கள ை மேற்கொள்வதற்க ு பிரெஞ்ச ு அதிபர ் நிகோலஸ ் சர்கோஸ ி விருப்பம ் தெரிவித்துள்ளார ். நமத ு நாட்டின ் 59 ஆவத ு குடியரச ு தி ன விழாவில ் சிறப்ப ு விருந்தினராகப ் பங்கேற் க உள் ள பிரெஞ்ச ு அதிபர ் நிகோலஸ ் சர்கோஸ ி தன ி விமானம ் மூலம ் இன்ற ு கால ை டெல்ல ி வந்தடைந்தார ். அவருக்குக ் குடியரசுத ் தலைவர ் மாளிகையில ் சிறப்பா ன வரவேற்ப ு அளிக்கப்பட்டத ு. இத ை ஏற்றுக ் கொண் ட சர்கோஸ ி, மிக மிகச ் சிறந் த நாடா ன இந்தியாவுடன ் தங்களுக்க ு உள் ள உறவுகள ை மேம்படுத்திக ் கொள்ளத ் தான ் மிகவும ் விரும்புவதாகத ் தெரிவித்தார ். பின்னர ் பேசி ய குடியரசுத ் தலைவர ் பிரதீப ா பாட்டீல ், மிகச ் சிறந் த நண்பரா ன சர்கோஸியின ் வருக ை மூலம ், இர ு நாடுகளுக்கு இடையில ் உள் ள உறவுகள ் மேலும ் வலுப்படும ் என்ற ு நம்புவதாகக ் கூறினார ். அறிவியல ் தொழில்நுட்பம ், கல்வ ி உள்ளிட் ட பல்வேற ு முக்கியத ் துறைகளில ் பிரெஞ்ச ு நாட்டுடன ் ஒப்பந்தங்கள ை மேற்கொள்வதற்க ு இந்திய ா மிகவும ் விருப்பம ் கொண்டுள்ளதா க அவர ் கூறியபோத ு, சர்கோஸியும ் ஆமோதித்தார ். இந்தியாவில ் இர ு நாட்கள ் சுற்றுப ் பயணம ் மேற்கொள் ள உள் ள சர்கோஸ ி ப ல முக்கியத ் தலைவர்களையும ், வர்த்தகப ் பிரதிநிதிகளையும ் சந்தித்துப ் பேச உள்ளார ். அப்போத ு ப ல முக்கி ய ஒப்பந்தங்கள ் கையெழுத்தா க உள்ள ன.
செயலியில் பார்க்க x