அங்கு, நண்பர்களுடன் இணைந்து இளம்பெண்ணும் மது பார்டியில் ஈடுபட்டுள்ளார். அனைவரும் மதுபானம் குடித்து வந்த நிலையில், இளம்பெண் 7 வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில், சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.