மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த நபரின் மாடலிங்துறை ஏஜென்ஸியில் சேர்ந்தேன். தன் பெயரை யாஷ் என்று அறிமுகம் செய்து கொண்டார். ஆனால், 4 மாதங்களுக்குப் பிறகுதான் அவரது உண்மையான பெயர் தன்வீர் அக்தர் என்று தெரிந்துகொண்டேன். அவரை திருமணம் செய்யக் கூறி நெருக்கடி தந்தார். மும்பையில் என்னை கொல்ல முயன்றார் என்றும் அத்துடன் மேலும் சில புகார்களும் கூறியுள்ளார்.