ரத்த நிறத்தில் தோன்றும் அதிசய நிலவு ! எந்த நாள் தெரியுமா?

வெள்ளி, 21 மே 2021 (22:45 IST)
வரும் 26 ஆம் தேதி  சந்திரகணம் நிகழும் போது நிலவு சிவப்பு வண்ணத்தில் தோன்றும் என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பூமியைச் சுற்றும் நிலவானது தன்னைச் சுற்றிக்கொண்டு வருகிறது. எனவே சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும்போது சந்திர கிரணம் உருவாகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சந்திர கிரணம் வரும் 26 ஆம் தேதி நிகழுகிறது. இதை வனியல் ஆய்வாலர்கள் சூப்பர் பிளட் மூன் எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். இந்த சிவப்பு வண்ண மூனை கண்களால் பார்க்கலாம் எனவும் இது 3 மணிநேரம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்