இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து மும்பை விமான நிலையத்தை நோக்கி செல்ல தயார் நிலையில் இருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் அமர்ந்திருந்த யோக்வேதாந்தா பொடார் என்ற இளைஞர் செல்போனில் அருகே உள்ளவர்களுக்கு அச்சுறுத்தும் விதமாக வன்முறை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார்.