2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விவோ நிறுவனம் 16.2% விற்பனை செய்து உள்ள நிலையில் சாம்சங் நிறுவனம் 15.6% மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு சாம்சங் 20.1% விற்பனை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய மொபைல் சந்தையில் முதல் பத்து இடத்தில் இருக்கும் நிறுவனங்கள் என்ன என்பதை தற்போது பார்ப்போம்