இந்நிலையில் அடுத்து 12 - 14 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றி அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 12 - 14 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து விரைவில் மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.