உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்த்து விட்டு மகாராஷ்டிராவில் ஷிண்டே என்பவர் பாஜக ஆதரவுடன் தற்போது ஆட்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த அவுரங்காபாத் மேற்கு தொகுதி எம்எல்ஏ சஞ்சய் என்பவர் சமீபத்தில் தனது டுவிட்டரில் உத்தவ் தாக்கரே பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்