ugcnet.nta.nic.in என்ற இணையதளத்திற்கு என்று முகப்புப் பக்கத்தில் உள்ள விண்ணப்பப் படிவ இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் பதிவு செய்து பின்னர் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். தேவையான விவரங்களை உள்ளிட்டு, ஆவணங்களைப் பதிவேற்றி தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து உறுதிப்படுத்தல் பக்கத்தைப் டவுன்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.1,100; பொது-EWS, OBC-NCL-க்கு ரூ.550 மற்றும் SC, ST, PwD, மூன்றாம் பாலினத்தவர்களுக்கள் ரூ.275 செலுத்த வேண்டும்.