அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள அம்பாலாவில் பேருந்து மீது டிரக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்,7 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.
இந்த விபத்தில் லாரி கவிழ்ந்த நிலையில், 7 பேர் பலியாகியுள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.
அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.