சென்செக்ஸ் மீண்டும் உயர்வு: 57000ஐ தாண்டியதால் முதலீட்டாளர்கள் நிம்மதி!

புதன், 4 மே 2022 (09:32 IST)
நேற்று ரம்ஜான் விடுமுறையை அடுத்து இன்று பங்குச்சந்தை பாசிட்டிவாக தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது 
 
இன்று பங்குச்சந்தை தொடங்கியவுடன் சென்செக்ஸ் உயர்ந்திருப்பது என்பதும் 57 ஆயிரத்தை தாண்டி வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் நிப்டி ஒரு சில புள்ளிகள் குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்று பங்குச் சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்தாலும் பெரிய அளவில் நின்று பங்குச்சந்தை உயர்வு இல்லை என்றும் இது திடீரென மீண்டும் சரிய வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்