மேலும் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களில் 30 ஆயிரத்து 225 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும், இன்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 பேர் என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
மேலும் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,33,447 என அறிவிக்கப்பட்டுள்ளது