உலகெங்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கு பல ஷோரூம் இருந்தபோதிலும் இந்தியாவில் பிரத்யேக ஷோ ரூம் எதுவுமில்லை என்பது ஒரு குறையாக இருந்தது, இந்த நிலையில் இந்தியாவில் முதல் ஆப்பிள் ஷோரூம் சமீபத்தில் மும்பையில் திறக்கப்பட்டது என்பதும் இதில் பல திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.