தற்போது 4 வது கட்ட ஊரடங்கு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது வருகிறது. ஏற்கனவே பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடிக்கான பொருளாதார திட்டங்கள் குறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கு விளக்கினார்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிடுள்ளது;
கொரொனாவால் ஏற்பட்டுள்ள இழப்புகளை சரிசெய்ய இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டி ரூ.20.97 கோடி நிதி சீர்திருத்த திட்டத்தை அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியிடமுள்ள சுமார் 8.01 லட்சம் கோடி நிதியையும் உள்ளடக்கியே இந்த அறிவிப்பு வெளியிட்டது. எனவே, இனிஓராண்டுக்கு எந்தவித புது அறிவிப்புகளும் அரசாங்கத் திட்டங்களும் அரசால் வெளியிடப்பாடது என தெரிவித்துள்ளது.