மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்ட தனது சகோதரியை வீட்டிற்கு வரவழைத்த 17 வது சகோதரன் , தனது தாயுடன் சேர்ந்து சகோதரியின் தலைமை வெட்டி இருவரும் செல்ஃபி எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.