107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

திங்கள், 6 டிசம்பர் 2021 (22:58 IST)
சிக்மங்களூருவில் உள்ள நவோதயா பள்ளியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 107 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரொனா தொற்றுப் பரவியது.

இந்தியாவில் கொரொனா முதல் அலை முடிந்து, இரண்டாம் தலை தீவிரமாக பரவி வரும் நிலையில், விரைவில் 3 வது அலை பரவ வாய்ப்புள்ளதாக தகவல் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கர்நாடக் மாநிலம் சிக்மங்களூருவில் உள்ள நவோதயா பள்ளியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 107 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்