இதனையடுத்து 5 ஆவடு மாடியில் தூங்கிக்கொண்டிருந்த சுவாதி என்பவர் இந்த தீ விபத்தை அறிந்து கொண்டு உடனடியாக துரிதமாக செயல்பட்டு அருகில் இருபவர்களுக்கு தகவல் சொல்ல அவர்கள் வீட்டுக் கதவை தட்டி அவர்களை எழுப்பி மொட்டை மாடிப்பகுதிக்கு சென்று தப்பிக்குமாறு கூறியுள்ளார். அதனைக்கேட்டு அவர்களுடன் அவரது கணவரும் குழந்தையும்கூட மொட்டைமாடிக்கு சென்று உயிர் தப்பினர்.