எனவே, அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, சாசந்தினி மற்றும் சுமித் கவுரங் என்பவருக்கும் தனியார் மருத்துவமனையில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
அதன்பின்னர், சாந்தினி, தன் கணவருடன் திருமண கோலத்தில் ஐசிசிவில் ஸ்கிச்சை பெற்று வரும் தாயிடன் ஆசி வாங்க சென்றனர். மகளை திருமண கோலத்தின் பார்த்து, இவரையும் ஆசீர்வதித்துவிட்டு, உயிரிழந்தார்.