பீகார் மா நிலட்தில் உள்ள ஒரு கல்லூரியில் இந்தி வகுப்புக்கு கடந்தக் 2 ஆண்டுகளாக ஒரு மாணவர் கூட வரவில்லை என்பதால், இந்தி உதவிப் பேராசிரியர் லலன் குமார் தனது 2 ஆண்டுகள் மற்றும் 9 மாத கால சம்பளத்தை கல்லூரி நிர்வாகத்திடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.
இந்தத் தொகையைப் பெற கல்லூரி நிற்வாகம் மறுத்துவிட்ட போதிலும், அவர் இதை வாங்கவில்லை என்றால் வேலையை விட்டுவிடுவேன் எனக் கூறி சம்பளத்தைத் திருப்பித் தந்துள்ளார், இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.