சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் மாட்டிக் கொள்ளாமல், சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி ? என வீடியோ எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
எனவே, அங்குள்ள சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் மாட்டிக் கொள்ளாமல், சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி ? என வீடியோ எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் அளித்த புகாரின் பேடி அனுமான் நாயக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.