ஜிம் பயிற்சியாளரின் மனைவிக்கு சமூக வலைதளம் மூலம் ஒருவர் பழகியுள்ளார், அது நாளடையில் காதலாக மாறியது. அதன்பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் சமூக வலைதளம் மூலம் பழக்கமான நபருடன் ஓடிவிட்டார். அவருடன் வாழப்போவதாக கூறினார்.
அவர், தன் கணவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால், பரிதாபாத்தை சேர்ந்த ஒருவருடன் தான் முழு விருப்பத்தோடு வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் அப்பெண்ணுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினர்.
மேலும், இத்தீர்ப்பை எதிர்ப்பு ஜிம் பயிற்சியாளர் அதிர்ச்சியடைந்தார். வழக்கறிஞர் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.