இந்த நிலையில், டெல்லியில் அதிகாரிகள் இடமாற்ற விவகாரம் பற்றி ஆதரவு கொடுக்க வேண்டுமென்றும், அரசுக்கு எதிராக மத்திய அரசின் அவசர சட்டமசோதாவை தோற்கடிக்க வேண்டுமென்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல மாநிலங்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, அரசியலமைப்பை மத்திய அரசு மாற்றிவிடும் என்று அச்சப்படுகிறோம். நாட்டின் பெயரைக் கூட அவர் மாற்றிவிடுவார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைகூட மத்திய அரசு மதிக்கவில்லை என்று தெரிவித்தார்.