இதற்கு பதலளித்த லுலு வணிக வளாகம் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. கேரளா மாநில சுற்றுச்சூழல் துறை முறையாக எங்களுக்கு அனுமதி வழங்கியது. இந்தவளாகம கட்டுவதற்க்கான விதிமுறைகளும் சரியாகவே பினப்ற்றப்பட்டன. மேலும் குடியிரிப்பு திட்டத்தின்படி வரும் கட்டிடங்கள் 3 லட்சம் சதுர சடிக்கு குறைவாக இருந்தால் மாநில அமைச்சகமே அதற்கு அனுமதி தரலாம்,, என்ற வகையில் மொத்தமுள்ள 2 லட்சத்து 32 ஆயிரம் அடி பரப்பளவுக்கு கொண்ட எங்கள் லுலு நிருவனத்திற்கு மாநில சுற்றுச்சூழல் துறையிடமே அனுமதி பெறப்பட்டது என்று கூறியுள்ளது. இந்நிலையில் இந்தப் பிரமாண தாக்கல் குறித்து இவ்வழக்கை தொடந்த சலீம் பதில் தர கால அவகாசம் அளித்து நீதிபதிகள் வழக்கை ஒத்துவைத்துள்ளாதாகவும் தகவல்கள் வெளியாகிறது.