தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக அம்மா நில அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து கொரொனா கட்டுப்பாடுகளை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக அம்மாநில பாஜக தலைவர் பண்டியை நள்ளிரவில் போலீஸார் கைது செய்தனர். இது அம்மா நிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.