இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை சுரேகா யாதவ் என்பவர் பெற்றுள்ளார். மத்திய பிரதேசத்தின் சோலாலம்பூர் என்ற ரயில் நிலையத்தில் இருந்து மும்பையின் சத்திரபதி சிவாஜி மகாராஜா முனையம் வரை வந்தே பாரத் ரயிலை இயக்கிய சுரேகாவின் புகைப்படத்தை பகிர்ந்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது