அப்போது, சாலையோரம் இருந்த அடிபம்பு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.
இதில், அடிபம்பின் கைப்படி,நாகராஜின் வயிற்றில் துளைத்துக் கொண்டு சென்றது.
இதையடுத்து, அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.
அங்கு, கட்டிங்க் இயந்திரம் மூலம் பம்ப் கைப்பிடி வெட்டி எடுக்கப்பட்டது.