இவர் மீது மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்த்வான், ஹூக்ளி ஆகிய இரு மாவட்டங்களில் சுமார் 15 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து கொலை செய்து வந்துள்ளார். சரியாக திட்டம் திட்டி இந்தக் கொலைகளை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.