உங்கள் வாழ்க்கையை சினிமாவாக எடுத்தால், அதில் நடிக்க எந்த நடிகை பொருத்தமாக இருப்பார் என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு சானியா மிர்சா பிரணிதா சோப்ரா எனது என் பெயரை கூறியுள்ளார். அப்போது அவர் அமெரிக்காவில் இருந்தார். எனவே, விடிய காலை 3 மணி அளவில் என்னை தொலைப்பேசியில் அழைத்து பேசினார்.
அப்போது கூறிய அவர் “ நீ பார்ப்பதற்கு என்னைப் போலவே இருக்கிறார். மேலும் உனக்கும் எனக்கும் மார்பு ஒரே மாதிரி இருக்கிறது. இது இறைவன் நமக்கு அளித்த பரிசு. அதனால்தான் பேட்டியில் உன் பெயரைக் கூறினேன்” எனக் கூறினார். இது கேட்டு நான் சிரித்து விட்டேன். அன்றிலிருந்து நாங்கள் தோழிகள் ஆகிவிட்டோம் என பிரணிதா சோப்ரா கூறினார்.