இதைப் பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், இதைப்பிரபலப்படுத்த வேண்டி, கோடிக்கணக்கான தொகையை இந்த விளம்பரங்களில் நடிக்கும் மாடல்களுக்கும், அதை விளம்பரம் செய்யும் தொலைக்காட்சிகளுக்கும் வழங்குகின்றன.
இந்த நிலையில், வெள்ளையான சருமத்தைக் காட்டிலும், ஆரோக்கியமான சருமத்தையே ஜென் z தலைமுறை விரும்புவதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சருமத்தை வெள்ளையாக்கும் கீரிம்களின் விற்பனை சரிந்துள்ளதாகவும், Fairness கிரீம்களுக்கு பதிலாக, moisturizer Sunscreen, Facewash உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.