இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மத்திய நிதி ஆயோக் உறுப்பினர் ஒரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளார். அதில், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் 2 டோஸ்கள் போட்டுக்கொண்டால் 98% உயிருக்குப் பாதுகாப்பு உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.