நாள் தோறும் இளைஞர்கள் விருப்பம் மாறிக் கொண்டே உள்ளது. இந்த நிலையில், வெளி நாடுகளில் அறிமுகமாகும் உடைகள் உடனே, கிழக்கு நாடுகளிலும் அறிமுகமாகிறது.
சமீப காலமாக இந்தியர்கள் உடை வெளி நாடுகளிலும் மக்கள் விரும்பி அணிகின்றனர்.
இந்த நிலையில், பிரபல பேஷன் டிசைனர்கள் அறிமுகப்படுத்தும் புது உடைகளை, சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சமூக வலைதல் பிரபலங்கள் அணியும்போது அணி ரசிகர்களிடம் எளிதில் அறிமுகமாகிறது.
அதில்,சாக்குப் பை போன்ற தோன்றமுடைய, சாக்கு பலாஸ்ஸோவின்( சாக்கு பை பேண்ட்) விலை ரூ. 60,000 ஆகும். சாக்குகளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.