கைவல்யா வோரா மற்றும் ஆதித் பலிச்சா ஆகிய இருவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள் என்பதும் படித்துக் கொண்டிருக்கும்போதே செப்டோ என்ற ஆன்லைன் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தைத் தொடங்கி இரண்டு வருடங்களில் தங்கள் நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது