இந்நிலையில் பட்ஜெட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி “ஆண்டு பட்ஜெட் சிறு, குறு நடுத்தர தொழில்கள், விவசாயிகள் மற்றும் பணியாளர்களின் வேலைவாய்ப்பிற்கு ஆதரவு அளிப்பதாக இருக்க வேண்டும். மருத்துவ காப்பீடு அதிகரித்தல் பலரது வாழ்வை காக்க உதவும். நாட்டின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது எல்லை பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும்” என கருத்து கூறியுள்ளார்.