இதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர் இப்போதைக்கு எதையும் உறுதி செய்ய முடியாது என்று தெரிவித்தார். அதன்பின்னர் வங்கதேசத்தில் நடைபெறும் வன்முறைக்கு இந்திய தரப்பிலிருந்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அனைத்து கட்சி தலைவர்களிடமும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.