தமிழ் நாட்டில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவுடன் தமிழ் நாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
இதனை டெல்லியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத், பிருந்தா காரந்த் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.