100 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை… எந்த மாநிலத்தில் தெரியுமா?

புதன், 17 பிப்ரவரி 2021 (16:34 IST)
பெட்ரோல் விலை நாட்டிலேயே முதல் முறையாக 100 ரூபாய் ராஜஸ்தான் மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக வரலாற்றில் இல்லாத படிக்கு பெட்ரோல் விலை ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீகங்கா பகுதியில் பெட்ரோல் விலை 100.13 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அதற்கடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் 99 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்