ராணுவ அதிகாரி எனப் பொய் சொல்லி பொருட்களை OLX தளம் மூலமாக பொருட்களை விற்பதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். பணம் எந்த வங்கிக் கணக்குக்கு செல்கிறது என்பதைக் கண்டுபிடித்து அதை ட்ராக் செய்து போலிஸார் இந்த கும்பலை பிடித்துள்ளனர். கைதின் போது ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியுள்ளனர் போலீஸார்.