ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி!

சனி, 28 ஆகஸ்ட் 2021 (11:28 IST)
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்தியாவில் மூன்றாம் அலை பாதிப்புகள் அதிகமாக இல்லாமல் தடுக்கும் விதமாக வேக வேகமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்