சக்கரை கொழுப்பு அதிகமாக உள்ள பொருட்களுக்கு கூடுதல் வரியா? அதிர்ச்சி தகவல்!

திங்கள், 28 பிப்ரவரி 2022 (09:55 IST)
நிதி ஆயோக் சில உணவுப் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்க ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகில் அதிகளவு நீரிழிவு நோயாளிகள் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அது போலவே அதிக உடல் பருமன் கொண்டவர்கள் அதிகம் உள்ள நாடாகவும் இந்தியா உள்ளது. இந்நிலையில் இதைக் குறைக்க அதிக அளவு சக்கரை, உப்பு மற்றும் கொழுப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்க நிதி ஆயோக் குழு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்