பூமியை நோக்கி வரும் புதிய கோள்... உலகம் அழிகிறதா ?இணையதள தகவலால் மக்கள் பீதி !

வெள்ளி, 13 மார்ச் 2020 (20:45 IST)
வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி உலகம் அழிந்துவிடும் என்பது போன்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், அந்த நாடுகள்  இதைத் தடுக்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி ஒரு சிறிய கோள் இன்று நமது பூமியின் மீது மோதவுள்ளதாக ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு லோகோவும் இடம்பிடித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்