நிறுத்தப்படும் NEFT சேவை... காரணம் என்ன?

திங்கள், 17 மே 2021 (10:24 IST)
NEFT சேவை தற்காலிகமாக மே 23 ஆம் தேதி நிறுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

 
வங்கிக் கணக்கிலிருந்து ரொக்கமாக பரிவரத்தனை செய்யாமல், ஆன்லைனில் பரிவத்தனை செய்யும்போது ஆர்.டி.ஜி.எஸ் மற்றும் என்.இ.எஃப்.டி (RTGS & NEFT) ஆகிய முறைகள் பயன்படுகின்றன.  
 
இந்நிலையில், மே 23 ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை NEFT சேவை நிறுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பராமரிப்புக்காக NEFT சேவை தற்காலிகமாக மே 23 ஆம் தேதி நிறுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்