பஞ்சாப் மாநிலத்தில் அதிகரித்துள்ள மின்வெட்டு பிரச்சனை மிகப்பெரிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இதை முன்னிட்டு முதல்வர் மீது அந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து குற்றம்சாட்டி பரபரப்பைக் கிளப்பினார். அவருக்கு கட்சியினர் மத்தில் ஆதரவு எழுந்ததை அடுத்து முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கும் சித்துவுக்கும் இடையே உட்கட்சி மோதல் எழுந்துள்ளது.