இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 27 ஆம்தேதி நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு புதுச்சேரியில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.