இதில், தமிழக எம்பியான மாணிக்கம் தாகூர், கவுரவ், கொகோய், டிஎன் பிரதாபன், டீன் குரியகோஸ், பென்னி பெஹன், குர்ஜீத் சிங் உன்னித்தான் ஆகிய 7 எம்பிக்களை நடப்பு மக்களவை கூட்டத்தொடரில் இருந்து முழுமையாக இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார்.