அங்குள்ள இந்திய பாதுகாப்பு அச்சகம், கரன்சி நோட்டு அச்சகம் ஆகிய இரண்டு அச்சகங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த அச்சகங்கள் 31-ந்தேதி வரை மூடப்படவுள்ளது. தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், அத்தியாவசிய பணி செய்பவர்கள் மட்டுமே அங்கு இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.