நாகலாந்து, திரிபுராவில் பாஜக முன்னிலை.. மேகாலயாவின் என்பிபி முன்னிலை..!

வியாழன், 2 மார்ச் 2023 (08:27 IST)
நாகலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சற்று முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் இந்த மூன்று மாநிலங்களின் முன்னணி நிலவரங்கள் இதோ
 
நாகாலாந்து மாநிலத்தில் பாஜக முன்னிலை 7/60 
 
பாஜக - 7 
 
காங்கிரஸ் - 0
 
திரிபுரா மாநிலத்தில் பாஜக கூட்டணி முன்னிலை 
 
பாஜக  - 30
 
சிபிஎம் - 2
 
திமோக - 5 
 
மேகாலயா மாநிலத்தில் என்பிபி முன்னிலை
 
என்பிபி - 8
 
பாஜக - 2
 
காங்கிரஸ் - 1
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்