இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும், விவிஐபிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கிற்காக, சமீபத்தில் இலங்கை நாட்டிலிருந்து விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்ட ராமர் பாதம் மீனாட்சி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் –ம் ஒரு மதவிழாவை, பிரதமர், உ.பி., முதல்வர் மற்றும் பிற அரசுப் பணியாளர்கள் நேரடியாகப் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியாக மாற்றியிருப்பது வருந்தத்தக்கது.